Surprise Me!

ராஜினாமாவா.. இடமாற்றமா..? கவர்னருக்கு டெல்லியில் காத்திருப்பது என்ன?

2020-11-06 0 Dailymotion

கல்லூரி மாணவிகளிடம் செல்போனில் தவறான முறையில் பேசியதாக அருப்புக்கோட்டை தனியார் கல்லூரி உதவிப் பேராசிரியை நிர்மலா தேவி கைது செய்யப்பட்டுள்ளார். இந்தப் பிரச்னையில் கவர்னர் பன்வாரிலால் புரோஹித்தின் பெயர் அடிபடுவதால் மத்தியில் உள்ள பி.ஜே.பி அரசு, அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்து தீவிர ஆலோசனையில் இறங்கி இருக்கிறது.<br /><br /><br /><br />Governor Banwarilal Purohit will submit explanation to central government

Buy Now on CodeCanyon