ஈரோடு மாவட்டம், கோபிச்செட்டிபாளையத்திலிருந்து சத்தியமங்கலம் செல்லும் சாலையில் சுமார் 25 கி.மீ தொலைவில் அமைந்திருக்கிறது கொடிவேரி. கொடிவேரி பிரிவு சாலையில் இறங்கி வெறும் ரெண்டே கி.மீ காலார நடந்தால், சில்லென்ற சாரல் காற்றுடன் கொடிவேரி உங்களை வரவேற்கும். (என்கிட்ட தான் கார் இருக்கே!...நான் ஏன் நடக்கணும் எனக் கேட்பவர்கள்... காருக்கு டோக்கன் பாஸ் போட்டுவிட்டு நேராக கொடிவேரியில் நீங்கள் இறங்கலாம்). கொடிவேரி அணைக்குள் நுழைய ஆள் ஒன்றுக்கு வெறும் 5 ரூபாய்தான் நுழைவுக் கட்டணம்.<br /><br /><br /><br />chilled water hot fish fry dont miss kodiveri.