Surprise Me!

கேரளாவிற்காகவே இணையதளத்தை உருவாக்கிய கூகுள்! #Kerala floods

2020-11-06 0 Dailymotion

கேரள வெள்ளத்தால் காணாமல் போனவரை தேடுவதற்காகக் கூகுள் இந்தியா நிறுவனம் ஒரு இணையதளத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. வெள்ளத்தில் காணாமல் போனவர்களின் நிலையைப் பற்றி அறிந்துகொள்ள கூகுள் இந்தியா நிறுவனம் ஒரு பேரிடர் உதவி இணையதளத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. கம்ப்யூட்டர் மற்றும் செல்போன்களில் உள்ள கூகுளின் இணையத் தேடுதல் பக்கத்திலேயே இதைப் பயன்படுத்திக்கொள்ளலாம். கூகுள் அளித்துள்ள goo.gl/WxuUFp என்ற தரவுத்தளத்தில் சென்று அங்கு வழங்கப்பட்டுள்ள இரு தேர்வுகளைப் பயன்படுத்தி எளிமையாகக் கண்டுபிடிக்கலாம். ஒன்று ஒருவரைப் பற்றி தேட வேண்டும், மற்றொன்று யாரைப் பற்றியாவது தகவல் தெரிவிக்க வேண்டும்.

Buy Now on CodeCanyon