Surprise Me!

18 வருட கோமாவில் அம்மா... நீதி கேட்டு தவிக்கும் மகள்!

2020-11-06 0 Dailymotion

தன்னைப் பெற்ற நிமிடங்களில் கோமா நிலைக்குச் சென்றுவிட்ட தாய்க்காக, 18 ஆண்டுகளுக்குப் பிறகு நீதி கேட்டு, உயர் நீதிமன்ற நீதிபதிக்குக் கடிதம் எழுதி அனைவரையும் கலங்கடித்திருக்கிறார் ஆதர்ஷா என்ற மாணவி. பாட்டி, மகள், பேத்தி என மூன்று பெண்களும் கடுமையான வாழ்க்கை போராட்டத்தில் இருப்பது, அந்த வீட்டின் ஒவ்வோர் அடியிலும் தெரிந்தது.<br /><br />#Atharsha #Emotionalletter #EmotionalStories #WantJustice

Buy Now on CodeCanyon