Surprise Me!

அவங்க இறப்புக்கு டெங்கு மட்டும் காரணமில்ல..! அப்பா சந்தோஷ்குமார் ஷாக்!

2020-11-06 0 Dailymotion

டெங்கு காரணமாக இறந்த சென்னை மாதவரம் பகுதியைச் சேர்ந்த தீக்‌ஷா, தக்‌ஷன் என்ற இரட்டைக்குழந்தைகளின் மரணம், அந்தக் குழந்தைகளின் பெற்றோர் மற்றும் உறவினர்களை மட்டுமின்றி மொத்த தமிழகத்தையும் கலங்கவைத்திருக்கிறது. அதே நேரத்தில், அந்தக் குழந்தைகளின் மரணப் பின்னணியில் நிகழ்ந்த சில விஷயங்களை நாம் அறிய வேண்டியதும் அவசியம்.

Buy Now on CodeCanyon