Surprise Me!

காட்டு யானை சுயம்பு கும்கியாக மாறிய கதை!

2020-11-06 2 Dailymotion

பொள்ளாச்சி அருகே மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதியில் உள்ள ஆனைமலை புலிகள் காப்பகத்துக்கு உட்பட்டது டாப்சிலிப். தமிழகத்தில் செயல்படும் மூன்று யானை முகாம்களில் இங்கிருக்கிற கோழிக்கமுத்தி முகாமும் ஒன்று. 25 யானைகள் முகாம்களில் வைத்துப் பராமரிக்கப்படுகின்றன. இவற்றில் கும்கி யானைகளும் அடங்கும். இங்குக் காட்டு யானைகளுக்குக் கும்கி பயிற்சியும் வழங்கப்படுகிறது. அப்படி இருக்கிற ஒரு கும்கி யானையும் அதனுடைய மாவூத் பற்றிய சிறிய அறிமுகமும்…..

Buy Now on CodeCanyon