Surprise Me!

மீண்டும் #GobackModi! களத்தில் இறங்கிய பா.ஜ.க! #Modi #BJP

2020-11-06 0 Dailymotion

மதுரையில் அமையவுள்ள எய்ம்ஸ் மருத்துவமனைக்கு அடிக்கல் நாட்ட நேற்று மதுரை வந்த பிரதமர் மோடிக்கு எதிராக ம.தி.மு.க சார்பில் கறுப்புக்கொடி காட்டி ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. இதைக் கண்டித்து தமிழக பா.ஜ.க தலைவர் தமிழிசை அறிக்கை வெளியிட்டுள்ளார்.

Buy Now on CodeCanyon