Surprise Me!

உலகை உலுக்கிய புகைப்படம்...குப்பையில் உணவு தேடும் பனிக் கரடி!

2020-11-06 0 Dailymotion

காலநிலை மாற்றம், உலக வெப்ப மயமாதல் ஆகியவற்றைப் பற்றி பல ஆராய்ச்சியாளர்களும் சமூக ஆர்வலர்களும், தலைவர்களும் பொதுமக்களும் தொடர்ந்து பேசிக்கொண்டே உள்ளனர். ஆனால், அவற்றைச் சரிசெய்ய உலக நாடுகள் முறையான நடவடிக்கை எடுக்கவில்லை என்பதே நிகழ்ந்துகொண்டிருக்கும் உண்மை.

Buy Now on CodeCanyon