Surprise Me!

Bigg Boss இதெல்லாம் உங்க பிளானா..?

2020-11-06 0 Dailymotion

ரௌடி பேபி ஆட்டத்துடன் ஆரம்பமானது இரண்டாம் நாள். நாட்டியம் அறிந்த மோகன் வைத்யாவையும், டான்ஸ் மாஸ்டர் சாண்டியையெல்லாம் விடுங்க.இரண்டாம் நாளே சர்ப்ரைஸ் கொடுத்தவர் சேரன்தான். அதிகாலைப் பாடலுக்கும், இன்னொரு முறை பாடல் ஒலித்தபோதும் டான்ஸ் ஆடி அசத்தினார். அதுவும் ஸ்டைலாக வேறு ஆடினார் என்பதுதான் ஹைலட்டே!<br />#BiggBossTamil #BiggBossSeason3 #BiggBoss3Tamil #BiggBossTamil3

Buy Now on CodeCanyon