Surprise Me!

புட்டிப்பால்..வாக்கிங்..விளையாட்டு..! ஆச்சரியப்படுத்தும் Cute குட்டி யானை

2020-11-06 0 Dailymotion

தாயிடம் இருந்து காணாமல் போன குழந்தை போல தவித்து, அங்குமிங்கும் அலைந்து திரிந்த அந்த குட்டி யானை குறித்து வனத்துறையினருக்கு பொதுமக்கள் தகவல் கொடுத்திருக்கின்றனர். சம்பவ இடத்திற்கு வந்த வனத்துறையினர், குட்டி யானையை அழைத்துச் சென்று காட்டினுள் விட்டிருக்கின்றனர். அடுத்த இரண்டு நாட்களிலேயே அந்த குட்டி யானையானது, திம்பம் வனப்பகுதியிலுள்ள சாலைகளில் தடுமாற்றத்துடன் அலைந்திருக்கிறது.<br /><br />Video - Naveen

Buy Now on CodeCanyon