விமானத்தில் உயிருக்கு போராடிய முதியவரின் சிறுநீரை வாயால் உறிஞ்சி அவரின் உயிரைக் காப்பாற்றியுள்ளார் ஒரு சீன மருத்துவர்.சீன மருத்துவரின் இந்த செயல் காண்போரை நெகிழ வைத்துள்ளது.<br /><br />The doctor saves man’s life after sucking urine from his bladder. This incident happens in China.