சமீபத்தில் கோவை சரவணம்பட்டி மற்றும் அவிநாசி சாலைப் பகுதிகளில் உள்ள கல்லூரி மாணவர்களிடம் போதைப்பொருள் விற்பனை செய்ய முயன்றதாக, சென்னை மற்றும் கேரளாவைச் சேர்ந்த இளைஞர்கள் ஏழு பேர் கைதுசெய்யப்பட்டனர். அவர்களிடமிருந்து கைப்பற்றப்பட்ட போதைப்பொருள்களைப் பார்த்து போலீஸார் அதிர்ச்சியடைந்தனர். `எல்.எஸ்.டி’ எனப்படும் போதை மருந்து தடவிய போதை ஸ்டாம்ப் உள்ளிட்ட உயிருக்கு ஆபத்தை விளைவிக்கும் இன்னபிற போதை மருந்துகள்தான் அவை.<br /><br />Credits:<br />Script - Guruprasad
