Surprise Me!

Trump முன்னிறுத்தும் நிபுணர்கள் குழு! 'China - America' முற்றும் மோதல்! #Corona

2020-11-06 0 Dailymotion

#CoronaUpdates | #CoronaVirus | #COVID19| #COVIDー19 | #CoronaLockdown #StayHome | #வீட்டில்இரு | #StayAtHome | #StaySafe | #COVID19India<br /><br />ட்ரம்பின் ஒவ்வொரு நடவடிக்கையும் தாமதமானது என அமெரிக்க எதிர்க்கட்சி குற்றம்சாட்டியுள்ளது. அமெரிக்காவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு இறந்தவர்களின் எண்ணிக்கை 40,000 -ஐ கடந்துவிட்டது என்பது குறிப்பிடத்தக்கது.<br /><br />கொரோனா வைரஸுக்கு எதிராக உலகில் இருக்கும் அனைத்து நாடுகளும் போராடி வரும் நிலையில், அமெரிக்கா மட்டும் தடுப்பு நடவடிக்கைகளுடன் சேர்த்து சீனாவையும் தாக்கி வருகிறது. ஆரம்பத்தில் சீனாவின் நடவடிக்கையைப் பாராட்டிய ட்ரம்ப், பின்னர் கொரோனா வைரஸ் அமெரிக்காவில் தன் கோர முகத்தைக் காட்டத் தொடங்கியதும் சீனாவைக் கடுமையாகத் தாக்க ஆரம்பித்தார்.

Buy Now on CodeCanyon