தேடப்படும் எஸ்டேட் உரிமையாளர், மகன்!’ என்ன நடந்தது?
2020-11-06 0 Dailymotion
`இந்தக் குற்றத்தில் குறிப்பிட்ட மூவருக்கும் பங்கு இருப்பதாகத் தெரிய வந்திருக்கிறது. வில்சனை மட்டும் கைது செய்திருக்கிறோம். தலைமறைவாக இருக்கும் மற்ற இருவரையும் விரைவில் கைது செய்வோம்’ - போலீஸார்<br /><br />Reporter - பிரேம் குமார் எஸ்.கே.