Surprise Me!

நான் டாய்லெட் போனாகூட என் பிள்ளதாங்க சுத்தப்படுத்தணும் - கலங்கும் தந்தை

2020-11-06 1,176 Dailymotion

மருந்தில்லா நோயும் வறுமையும் ஒரு வீட்டுக்குள் அடியெடுத்து வைத்தால்..? பூந்தமல்லியை அடுத்த செந்நீர் குப்பத்தைச் சேர்ந்த ரவீந்திரன் குடும்பம்போலதான் இருக்கும். எதிர் எதிரே இரண்டு பைக்குகள் வந்துவிட்டால், ஒரு வண்டி நின்றுதான் போக வேண்டும் என்ற நிலையில் இருக்கிற மேடும் பள்ளமுமான பல தெருக்களைத் தாண்டி, ரவீந்திரனுடைய குடிசை வீட்டுக்குச் சென்றோம்.<br /><br />#Shocking #LatestNews #Emotional #Sad #HumanStory

Buy Now on CodeCanyon