Surprise Me!

Paytm app-யை Download.. Update.. செய்ய முடியாது! ஏன் ?#Paytm

2020-11-06 1 Dailymotion

Reporter - ம.காசி விஸ்வநாதன்<br /><br />இதனால் இனி புதிதாக யாரும் பேடிஎம் ஆப்பை ப்ளே ஸ்டோரிலிருந்து பதிவிறக்க முடியாது, அப்டேட் செய்ய முடியாது.<br /><br />இந்தியாவின் மிகப் பிரபல ஆப்களில் ஒன்று பேடிஎம். ஆன்லைன் மொபைல் ரீசார்ஜ் சேவையாக ஆரம்பித்த பேடிஎம் இன்று கிட்டத்தட்ட அனைத்து முக்கிய டிஜிட்டல் சேவைகளும் அடங்கிய 'சூப்பர் ஆப்'பாக (Super App) உருவெடுத்திருக்கிறது. பல கோடி இந்திய வாடிக்கையாளர்களைக் கொண்டுள்ள பேடிஎம்மை தங்களது ப்ளேஸ்டோரிலிருந்து நீக்குவதாகத் தெரிவித்திருக்கிறது கூகுள். இதனால் இனி யாரும் புதிதாக பேடிஎம் ஆப்பை ப்ளே ஸ்டோரிலிருந்து பதிவிறக்க முடியாது, அப்டேட் செய்ய முடியாது. #Paytm #Paytmremoved

Buy Now on CodeCanyon