நட்சத்திர கிரிக்கெட் நிகழ்ச்சியில் அஜீத் கலந்து கொள்ளாததால் அவர் மீது கோபம் இல்லை. கலந்துகொள்ளாத யார் மீதும் கோபம் இல்லை. நடிகர் சங்கத்தில் எல்லோரையும் சமமாக நடத்துகிறோம். அஜித்தின் கருத்தை மதிக்கிறோம். நிகழ்ச்சியில் கலந்துகொள்ளக்கூடாது என்று முடிவெடுத்தது அவருடைய தனிப்பட்ட உரிமை. எனக்கும் அஜித்துக்கும் எவ்விதப் பிரச்னையும் கிடையாது. சக நடிகர்களிடம் பிரச்னை செய்வதற்காக நடிகர் சங்கத்துக்கு வரவில்லை.

Click here to Subscribe: "cinemavikatan Webtv"
Youtube channel link: http://bit.ly/1z5CLUs
https://twitter.com/#!/Vikatan
https://www.facebook.com/Vikatanweb
https://soundcloud.com/vikatan
http://www.vikatan.com