Surprise Me!

Sasikumar - Ashok Kumar ! எப்படிப்பட்ட நண்பர்கள் தெரியுமா? | Sasikumar

2020-11-08 2 Dailymotion

இயக்குநரும் நடிகருமான சசிகுமார் 'கம்பெனி புரொடக்‌ஷன்ஸ்' என்ற தயாரிப்பு நிறுவனத்தை நடத்திவருகிறார். 'சுப்ரமணியபுரம்', 'பசங்க', 'ஈசன்', 'போராளி', 'சுந்தரபாண்டியன்', 'தலைமுறைகள்', 'தாரை தப்பட்டை', 'கிடாரி', 'பலே வெள்ளையத்தேவா', 'கொடிவீரன்' ஆகிய படங்களை இந்தத் தயாரிப்பு நிறுவனம் தயாரித்தது. இந்த நிறுவனத்தை முழுவதுமாக கவனித்துவந்த சசிகுமாரின் அத்தை மகன் அசோக்குமார் நேற்று தற்கொலை செய்துகொண்டார். தற்கொலை செய்துகொள்ளும் முன் அவர் எழுதிய வாக்குமூலம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அந்த வாக்குமூலத்தில் பணத் தேவைக்காக மதுரையில் உள்ள பிரபல ஃபைனான்ஸியர் அன்புச்செழியனிடம் வட்டிக்குப் பணம் வாங்கியிருந்ததாகவும், அதனைத் திருப்பித்தரக்கோரி கடந்த ஆறுமாத காலமாக குடைச்சல் கொடுப்பதோடு மட்டுமல்லாமல் அவர் குடும்பப் பெண்களையும் பெரியவர்களையும் தூக்கிடுவேன் என்று மிரட்டியதாகவும் கூறப்பட்டுள்ளது. இந்த மன உளைச்சலுக்கு ஆளாகிய அசோக்குமார் அவரது வீட்டிலேயே தூக்கில் தொங்கி தற்கொலை செய்துகொண்டார்.
CREDITS
Script - Varavanai Senthil ,Voice - ,Edit - , Associate Producer - Karthick.K,Rajaram.S, Chief Sound Engineer - Raghuveer Rao, Chief Video Editor - Hassan, Channel Manager - Karthick.J, Prasanth Balaji, Producer - Dhanyaraju.

Subscribe: https://goo.gl/zmuXi6 Audio launch: https://goo.gl/K0vCt2 Interviews and features: https://goo.gl/Kn0XEZ Satellite chips: https://goo.gl/nePcRI Popcorn Reel: https://goo.gl/Zem8tm Latest cinema news: https://goo.gl/f7ca67 Latest trending videos: https://goo.gl/io1n8O
https://twitter.com/#!/Vikatan
https://www.facebook.com/Vikatanweb
https://soundcloud.com/vikatan
http://www.vikatan.com

Buy Now on CodeCanyon