வெள்ளை மாளிகையில் டிரம்ப் செய்த விதிமீறல்.. ஆரம்பமே அதிரடி
2020-11-07 1,058 Dailymotion
வெள்ளை மாளிகையில் அதிபர் டிரம்ப் விதி மீறல் செய்துவிட்டதாக புகார் வைக்கப்பட்டுள்ளது. இது தொடர்பான விசாரணையை ஸ்பெஷல் டீம் செய்ய உள்ளது<br /><br />Trump did not follow Hatch Act, Special Counsel will investigate soon.