பீகாரில் சட்டசபை தேர்தல் 3 கட்டங்களாக நடைபெற்று இன்று இறுதிகட்ட தேர்தல்கள் முடிவடைந்த நிலையில், மாலை 6 மணி முதல் பல்வேறு டிவி சேனல்களின் எக்ஸிட் போல்கள் வெளியாகி வருகின்றன. இதில் செம திருப்பமாக, நிதிஷ் குமார் தலைமையிலான பாஜக கூட்டணி ஆட்சியை இழக்கும் அல்லது கடும் போட்டி இருக்கும் என்றுதான் பல டிவி சேனல்களும் தெரிவித்தன.

there will be numerous exit polls predicting the fate of candidates who took part in the fray in Bihar.

#BiharElection2020
#BiharElection
#BiharExitpolls