சசிகலாவுக்கு ஆதரவு தரும் எம்.எல்.ஏ-கள்,<br />கடந்த மூன்று நாட்களாக.. தொடர்பு எல்லைக்கு வெளியில் தான் உள்ளனர், எப்போது தொடர்பு எல்லைக்குள் வருவார்களா என்பது அவர்களுக்கே வெளிச்சம்.