நிகழ்ச்சிக்கு வராத எம்.எல்.ஏக்கள் அனைவரும் பொறம்போக்குகள்!
2020-11-06 0 Dailymotion
இங்கு வராத எம்.எல்.ஏக்கள் அனைவரும் பொறம்போக்குகள். பொறம்போக்கு என்பது நல்ல ஒரு வார்த்தை. நாம் அனைவரும் பொறம்போக்குகள் தான். மக்களுக்கு எம்.எல்.ஏக்களை கேள்வி கேட்கும் உரிமை உள்ளது' என்று பேசினார் டி.எம்.கிருஷ்ணா.