Surprise Me!

நம்பியவரை திருச்செந்தூர் முருகன் இப்படியும் காப்பாற்றுவார் !

2020-11-06 0 Dailymotion

திருச்செந்தூர் அருகே இருக்கும், 'காலன் குடியிருப்பு' எனும் பகுதி, இஸ்லாமிய சமூகத்தைச் சேர்ந்த மக்கள் மிகுதியாக வாழும் பகுதி. இந்த ஊரில் மீராக் கண்ணு என்னும் புலவரும் வாழ்ந்து வந்தார். கவிதை இயற்றுவதில் திறன்மிக்க இவரது வாழ்க்கையை, வறுமை இருள் எப்போதும் சூழ்ந்தே இருந்தது. அன்றாட வாழ்க்கையை நடத்துவதற்கே மிகவும் சிரமம் ஏற்பட்டதால், மதுரையில் இருந்த வணிகர் ஒருவரிடம், வட்டிக்கு கடன் பெற்று இருந்தார்.

Buy Now on CodeCanyon