Surprise Me!

டேங்கரில் தண்ணீர் கொண்டு போகும் விவசாயி

2020-11-06 0 Dailymotion

செலவுகளை சமாளிப்பதற்காக ஒரு இணையதளத்தை உருவாக்கியிருக்கிறார் பேட்ரிக். அதில் வரும் பணம் மூலம் விரைவில் சொந்தமாக ட்ரக் வாங்கவும், பூங்காவுக்குள்ளேயே ஒரு போர்வெல் அமைக்கவும் திட்டமிட்டுள்ளார். இந்த சேவைக்கு சமூக வலைதளங்களில் பாராட்டுகள் குவியத் துவங்கியதும் உதவிகளும் கிடைக்கத் துவங்கியிருக்கின்றன.

Buy Now on CodeCanyon