வரும் 2030-ம் ஆண்டு பொருளாதார பலத்தில் இந்தியா அமெரிக்காவை வீழ்த்தி விடுமாம். அமெரிக்கா முதலிடத்தில் இருந்து மூன்றாவது இடத்துக்கு தள்ளப்பட்டு விடுமாம். முதலிடத்தை சீனா பிடிக்கும். இரண்டாவது இடத்தை இந்தியா பெறும். அந்தளவுக்கு இந்த நாடுகளின் பொருளார வளர்ச்சி அதிவேகமாக வளர்ச்சி கண்டுவருவதாக ப்ரைஸ்வாட்டர்கூப்பர் (PricewaterhouseCooper) நிறுவனம் கூறுகிறது.
