Surprise Me!

நெருக்கமான அமைச்சர்கள் வைத்த ஆப்பு ! ஐடி ரெய்டு !

2020-11-06 0 Dailymotion

டி.டி.வி.தினகரனை ஆதரிக்கச் சொல்லி சசிகலா அணியிலிருந்து இரண்டு அமைச்சர்கள் மூலம் சரத்குமாருக்கு தூதுவிடப்பட்டது. அதில் ஓர் அமைச்சர் சரத்குமாருக்கு மிகவும் நெருக்கமானவர். இதனால், அந்த இரண்டு அமைச்சர்களால்தான் சரத்குமார், டி.டி.வி.தினகரனுக்கு ஆதரவு அளிக்க சம்மதம் தெரிவித்தார்.

Buy Now on CodeCanyon