ஒரு பானையை 300 ரூபாலருந்து 450 ரூபா வரைக்கும் விக்கிறேன். அதிக எண்ணிக்கையில பானைகளை வாங்குறவங்களுக்கு இன்னும் குறைவான விலைக்குக் கொடுப்பேன்.