Surprise Me!

ஹெலிகாப்டருடன் அஜித் !

2020-11-06 3 Dailymotion

அஜித் நடிப்பில், சிறுத்தை சிவா இயக்கத்தில் பிரமாண்டமாகத் தயாராகிவருகிறது, 'விவேகம்' திரைப்படம். இந்தப் படத்தில் வில்லனாக, பாலிவுட்டின் பிரபல நட்சத்திரம், விவேக் ஓபராய் நடித்துள்ளார். இது, அஜித் நடிக்கும் 57-வது திரைப்படமாகும். அஜித் - சிறுத்தை சிவா காம்போவில் 'வீரம்', 'வேதாளம்' வரிசையில் 'விவேகம்' ஹாட்ரிக் வெற்றிபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Buy Now on CodeCanyon