என் மரணத்துக்குக் காரணம், என் மாமனார் ராஜேந்திரன்தான் என்று தெளிவாகக் குறிப்பிட்டுள்ளார். மேலும், என்னையும் என் மனைவியையும் பணத்துக்காக ராஜேந்திரன் பிரித்துவிட்டார். நான் பல முறை நந்தினியிடம் போனில் பேச முயற்சித்தேன். அதையும் அவர் தடுத்துவிட்டார். இதனால் ஏற்பட்ட மனஉளைச்சலால்தான் தற்கொலை செய்துகொள்கிறேன்.
