Surprise Me!

PREMAM படத்தின் வெற்றிக்கு இதுதான் காரணமா??!! #2YearsOfPremam

2020-11-06 0 Dailymotion

"ஐந்து பெரிய நிறுவனங்களில் இருந்து பிரேமம் படத்தின் இந்தி ரீமேக்கிற்காக அணுகினார்கள். அதில் இரண்டு நிறுவனங்கள் 'எங்களிடம் திறமையான இயக்குநர்கள் இருக்கிறார்கள். உங்களையும் விட அவர்கள் பர்ஃபெக்ட்டாக படத்தை எடுப்பார்கள்' என்றார்கள். பிரேமம் படத்தின் அழகே, அதன் குறைகள் தான்.

Buy Now on CodeCanyon