ஊடக ஆய்வுகள் மையம், ‘ஊழல் ஆய்வு- 2017’ என்ற தலைப்பில் நடத்திய ஆய்வில், ஊழலில் கர்நாடகா முதலிடம் வகிப்பதாக ஆய்வ றிக்கை கூறுகிறது. 20 மாநிலங்களில் நடந்த இந்த ஆய்வில், சர்வே அடிப்படையில் ஆராய்ந்து முடிவினை வெளியிட்டுள்ளனர். <br /> ஊழல் மலிந்த மாநிலங்களின் பட்டியலில் இரண்டாவது இடத்தில் ஆந்திரப்பிரேதசமும், மூன்றாவது இடத்தில் தமிழகமும் உள்ளது