Surprise Me!

விவசாயி வீட்டுக்கு நேரில் சென்று குறைகேட்ட திருவாரூர் கலெக்டர்!

2020-11-06 0 Dailymotion

ஆனால் கடந்த சில மாதங்களாக சில மாவட்ட ஆட்சியர்கள் விவசாயிகளின் பிரச்சனைகளை கையில் எடுக்க ஆரம்பித்துள்ளனர். இதில் விவசாயியின் வீட்டுக்கே சென்று குறைகளை விசாரிப்பதும் மாவட்ட ஆட்சியரின் கடமை என்பதையும் நிரூபித்திருக்கிறார், திருவாரூர் மாவட்ட கலெக்டர் நிர்மல்ராஜ்

Buy Now on CodeCanyon