Surprise Me!

காலையில் தம்பிதுரை... பிற்பகலில் தினகரன்..! அடுத்தடுத்து சசிகலாவுடன் சந்திப்பு

2020-11-06 0 Dailymotion

இரட்டை இலைச் சின்னத்துக்கு லஞ்சம் கொடுக்க முயன்ற வழக்கில் கைது செய்யப்பட்ட டி.டி.வி தினகரன், கடந்த சில வாரங்களுக்கு முன் ஜாமீனில் வெளியேவந்தார். சிறை செல்வதற்கு முன், கட்சியிலிருந்து விலகுகிறேன் என்று சொல்லியவர், சிறையிலிருந்து வெளிவந்தவுடன், கட்சிப் பணிகளைக் கவனிப்பேன் என்றார்.

Buy Now on CodeCanyon