Surprise Me!

தன் அன்னைக்கு கோவில் கட்டிய ராகவா லாரன்ஸ்!

2020-11-06 0 Dailymotion

இன்றைக்கு இருக்கிற இளையதலைமுறைக்கு நான் சொல்லிக்கிற ஒரே விஷயம்... பெத்தவங்களவிட பெரிய செல்வம் எதுவுமில்ல. அவங்கள கண்கலங்காம வெச்சுக்கோங்க. எவ்வளவு பிரச்னை வந்தாலும், உட்கார்ந்து பேசுங்க. அது கண்டிப்பாக தீர்க்கக்கூடியதாகத்தான் இருக்கும்'' என்று அக்கறையுடன் சொல்லி முடித்தார் ராகவா லாரன்ஸ்

Buy Now on CodeCanyon