Surprise Me!

ஒரே ஒரு ஆப்...பல மரங்களை அழிவிலிருந்து காக்க உதவும் தெரியுமா?

2020-11-06 0 Dailymotion

பீம்(BHIM) விட்டதே அரசு. அது போல இன்னொரு அதிகாரப்பூர்வ ஆப். நம் கையில் கொடுக்கப்படும் ரசீதின் சாஃப்ட் காப்பி. அதில் அந்தக் கடையின் கோடு நம்பர். அது QR கோடு ஆகவோ, அல்லது சர்வீஸ் டாக்ஸ் நம்பர் போன்றோ… இந்த ரசீது இந்தக் கடையினுடையது என்பதை சொல்லும் கோட். அடுத்து, நாம் வாங்கிய பொருட்கள், அதன் விலை மற்ற விஷயங்கள், தேதி அனைத்தும். இவை அனைத்தும் பி.டி.எஃப்(PDF) வடிவில் அந்த ஆப் மூலமாக நம் மொபைலுக்கு வந்துவிட வேண்டும். மற்றும் மின்னஞ்சல் மூலமாகவும்.

Buy Now on CodeCanyon