சைதாப்பேட்டையில் தாயும், மகளும் கொலை செய்யப்பட்ட வழக்கில் திடீர் திருப்பம் ஏற்பட்டுள்ளது. இந்த வழக்கில் கைதான இன்ஜினீயர், தாயையும் தங்கையையும் ஏன் கொலை செய்தேன் என்று பரபரப்பான வாக்குமூலத்தை போலீஸாரிடம் கொடுத்துள்ளார். அந்தக் காரணத்தை கேட்ட போலீஸாரே அதிர்ச்சி அடைந்தனர்.
