Surprise Me!

இதுதான் என் கடைசி உலகக் கோப்பை ! - MITHALI RAJ

2020-11-06 0 Dailymotion

எட்டு அணிகள் பங்கேற்ற இந்தத் தொடரில், லீக் சுற்றில் 5 வெற்றிகள் பெற்று அரையிறுதிக்கு முன்னேறியது இந்திய அணி. கோப்பையை வெல்லும் என்று பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட AUSTRALIA அணியை அரையிறுதியில் வீழ்த்தி, கெத்தாக FINAL க்குள் நுழைந்தது MITHALI RAJ தலைமையிலான நம் அணி. <br /><br /><br />why we should celebrate indian womens cricket team

Buy Now on CodeCanyon