Surprise Me!

காதல் திருமணம்! ஆணவக்கொலை செய்த பெற்றோர்கள்! கொடூர கதை

2020-11-06 1 Dailymotion

ஒரு வழியா சுகன்யா அம்மா, அப்பா விசாரணைக்கு வந்தாங்க. 'எங்க பொண்ணு வீட்ல இருந்து ஓடிப்போயிருச்சு, எங்க இருக்குனு தெரியலை'னு சொன்னாங்க. அப்பறம், தொடர்ந்து நடந்த விசாரணையில சுகன்யாவை இவங்க உயிரோட துடிக்கத்துடிக்க எரிச்சதை சொன்னாங்க. கடைசியா சுகன்யாவை சித்திரை ஒண்ணாம் தேதி ராத்திரி 12.45க்கு பார்த்தது. அந்த சமயத்துல மாதவிலக்குகூட 10 நாள் தள்ளிப் போயிருந்தது. ஊருக்குப் போயிட்டு வந்து, ஆஸ்பத்திரிக்கு போகலாம்னு நெனைச்சிருந்தோம். அதுக்குள்ள அவளே இல்லாம போயிட்டா..

Buy Now on CodeCanyon