Surprise Me!

'கட்சியும் நான்தான்; ஆட்சியும் நான்தான்!' - தினகரன் தரப்பிடம் எச்சரித்த எடப்பாடி பழனிசாமி

2020-11-06 0 Dailymotion

குடியரசுத் தலைவர் தேர்தலை முன்னிறுத்தி அ.தி.மு.கவுக்குள் நடந்து வந்த மோதல்கள் முடிவுக்கு வந்துவிட்டன. 'பா.ஜ.கவுக்கு விசுவாசம் காட்டுவதில், கட்சியின் மூன்று அணிகளுக்குள்ளும் போட்டி நிலவியது. 'இப்போது கட்சிக்குள் யாருக்கு செல்வாக்கு'? என்ற மோதல் வலுப்பெற்று வருகிறது.

Buy Now on CodeCanyon