Surprise Me!

இந்த அறிகுறிகள் தென்பட்டால் 'THYROID' பிரச்சனையாக இருக்கலாம்!

2020-11-06 1 Dailymotion

தைராய்டு என்பது கழுத்துப்பகுதியில் உள்ள ஓர் நாளமில்லாச் சுரப்பி. இதில் இரண்டு வகைகள் உள்ளன. அளவுக்கு அதிகமாகத் தைராய்டு சுரப்பது, அளவைவிடக் குறைவாகச் சுரப்பது. தைராய்டு இருப்பதைக் கண்டறிய, பொதுவான சில அறிகுறிகள் உள்ளன. அவற்றில் ஏதாவது ஒன்று தென்பட்டாலும், சம்பந்தப்பட்டவர்கள் உடனடியாக மருத்துவப் பரிசோதனை மேற்கொள்ள வேண்டியது அவசியமாகும்

Buy Now on CodeCanyon