Surprise Me!

உலகின் புகழ்மிக்க வீரர்கள்... கோலி, தோனிக்கு என்ன இடம் தெரியுமா?

2020-11-06 1 Dailymotion

விளையாட்டுத் தொலைக்காட்சி நிறுவனமான ESPN ஆண்டுதோறும் பிரபலமான 100 விளையாட்டு வீரர்கள் பட்டியலை வெளியிட்டு வருகிறது. இணையதளத்தில் தேடப்படும் அளவு மற்றும் சமூக வலைதளங்களில் உள்ள புகழ் ஆகியவற்றை அடிப்படையாகக்கொண்டு, பிரபலமான வீரர்களின் பட்டியலை ESPN வெளியிட்டுவருகிறது. அதன்படி, இந்த ஆண்டுக்கான வீரர்களின் பட்டியல் வெளியாகியுள்ளது.

Buy Now on CodeCanyon