கமல்ஹாசனிடம் ஆதாரம் இருக்கிறதா என அமைச்சர்கள் கேட்டனர். அதற்குப் பதிலளித்த ACTOR KAMAL தமிழக அரசின் ஊழல் குறித்து மக்களே ஆதாரங்களை அனுப்புவார்கள் எனக்கூறி அமைச்சர்களின் E MAIL முகவரிகளை வெளியிட்டார்.<br /><br /><br />minister shanmugam speaks about kamal issue