Surprise Me!

'உள்ளாடை அணிந்து நிகழ்ச்சி நடத்துமா' என்று சொன்னவருக்கு பெண் தொகுப்பாளர் கொடுத்த பதிலடி!

2020-11-06 0 Dailymotion

ஆடைகளோடு சம்பந்தப்படுத்தி நடத்தையைக் கேலி செய்யும் ‘ட்ரோல்’ கலாசாரம், இன்று பரவலாகி வருகிறது. நடிகைகள் அணியும் ஆடைகள் அடிப்படையில் இணையத்தில் ’TROLL’ செய்யப்படுவது குறித்து சமீபத்தில் 'MIRROR NOW' என்ற ஒரு தனியார் தொலைக்காட்சியில் விவாதம் நடத்தப்பட்டது.

Buy Now on CodeCanyon