தரிசனத்துக்காக பல பெரிய விஐபிக்கள் பணத்தைக் கட்டுகட்டாக தட்டில் வைத்து காத்து நிற்பார்கள். ஆனால், அவர்களைப் பொருட்படுத்தமாட்டார். துாரத்தில் வெறும் வெற்றிலைப் பாக்குத் தட்டு வைத்தபடி இருக்கும் ஒருவரை அழைத்துப் பார்ப்பார். <br /><br /><br /><br />ttv dinakaran meets thiruvannamalai siddhar