தினம் ஒரு புதுவரவு என கடந்த இரண்டு நாள்களாக சுஜா, ஹரீஷ் என இரண்டு பிரபலங்கள் பிக் பாஸ் வீட்டுக்குள் என்ட்ரி ஆனார்கள். இன்று நடிகை காஜல் பிக் பாஸ் வீட்டுக்குள் என்ட்ரி கொடுக்கிறார்.

the new guest entered into bigg boss house