பொதுவாக, பெண்கள் கிரிக்கெட்டில் அதிரடியான ஆட்டத்தை அடிக்கடி காண முடியாது. இந்திய அணியில் நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்தும் வீராங்கனைகளே அதிகம். இந்நிலையில் SEHWAG பாணியில் ஆரம்பத்திலிருந்தே பெளண்டரிக்கும் சிக்ஸருக்கும் விளாசிவருகிறார் SMRITI MANDHANA <br /><br /><br />Mandhana is often compared to Sehwag due to her fearless cricket