கடந்த ஞாயிற்றுக்கிழமை தன் கணவர் வெளியே சென்றிருக்க, வீட்டு வேலைகளைச் செய்துகொண்டிருந்தார் 35 வயதான குல்ஷன். கதவு தட்டப்படும் சத்தம் கேட்டது. கணவர்தான் வந்திருக்கிறார் என நினைத்து கதவைத் திறந்தவருக்குப் பெரிய அதிர்ச்சி. வாசலில் முகமூடி அணிந்திருந்த இரண்டு நபர்கள்.

braids chopped off by unknown mob creates unrest in kashmir