“நான் ஒரு சாப்ட்வேர் இன்ஜினீயர். என் கணவர் எம்.பி.ஏ முடிச்சுட்டு ரியல் எஸ்டேட் பிசினஸ் பண்ணிட்டிருக்கார். என் பையன் பெயர் மதி கணேஷ். அவனுக்கு மூணு வயசு இருக்கும்போது சாப்பாடு ஊட்டுறது பெரிய சவாலா இருந்துச்சு.

kiruba devi sells nurtured lunch box for school children. MC LUNCH BOX