Surprise Me!

ஏழ்மையின் காரணமாக வாடகைத் தாயாக இருந்த பெண்கள்!

2020-11-06 1 Dailymotion

தாய்மை என்ற சொல்லைப் புனிதப்படுத்தத் தேவையில்லை என்றாலும், இனப்பெருக்கம் என்பது எல்லா உயிர்களுக்குமே மிகவும் முக்கியமானதொரு நிகழ்வு. அதுவும் குறிப்பாக மனித இனத்தின் பரிமாண வளர்ச்சிக்கு. ஆனால், மாறி வரும் சமூகச் சூழல், உணவு முறை மாற்றம், உடல் உழைப்பு மாற்றம், உடலில் பல்வேறு நோய்களையும் குறைபாடுகளையும் கொண்டுவந்திருக்கிறது.

surrogate mothers explain how they were trapped

Buy Now on CodeCanyon