தமிழகத்தின் அரசியல் சூழலைக் கருத்தில்கொண்டு அதன் வாழ்நாள்களைக் கணித்துக்கொண்டு வருகின்றனர் அரசியல் நோக்கர்கள். ஆனால் தமிழகத்தை முந்தும் விதமாக கேரளாவில் ஏதேனும் அசம்பாவிதம் நடந்துவிடக்கூடும் என அச்சத்தில் கிடக்கிறார்கள் கேரள கம்யூனிஸ்ட்டுகள். <br /><br /><br /><br />this is the plan of modi for kerala